
சிதம்பரத்திற்குப் போன மாசம் போனப்போ தீக்ஷிதர் வீட்டில் அவர் தினமும் வழிபடும் நடராஜரை அவர் அனுமதியோடு எடுத்த படம் இது. கொஞ்சம் யோசனையாவும், தயக்கமாவுமே இருந்தது எடுக்கலாமா, வேண்டாமானு. அப்புறமா கொஞ்சம் நிதானப் படுத்திட்டு எடுத்துட்டேன். கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கோ??? தெரியலை!
அம்மா !
ReplyDeleteஅவர் தினம் வணங்கும் தில்லை நடராஜ இவ்வளவு கறுப்பாக இருக்கிறாரே!
ஒரு பூக்கூடச் சாற்றவில்லையா??
பெருமைக்காகச் சொல்லவில்லை. என் பூசைஅறையில் நடராஜர் பளிச்சிடுகிறார்.
இங்கெனக்குத் தினமும் பூச்சாற்ற வசதியில்லை.
நான் சிதம்பரம் சென்ற போது ஒரு தீட்சிதர் வீட்டு வாசலை ஒட்டி ஒரு காட்சி
அறை ;அதனுள் பல அளவுகளில் நடராஜர்...மற்றும் தெய்வச் சிலைகள்; ஆனால் என்ன? விலைப்பட்டியலுடன்
இருந்தார்.
சிப்பொலிக்காக "காசுதான் கடவுள்...கடவுளுக்கும் அது தெரியும்" என்பதாக இருந்தது.