Wednesday, December 14, 2011

இவரைப் பாருங்க அதிசயமா இருக்கார்!

இன்னிக்கு ஆல்பத்தில் ஒரு சில படங்களைக் காணோமேனு தேடிட்டு இருந்தப்போ கிடைச்சார் நம்ம நண்பர் இப்படி ஒரு கோலத்தில். எனக்கே தெரியலை; இவர் எங்கேருந்து எனக்குக்கிடைச்சார்னு. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. இன்னிக்குத் தான் புதுசாப் பார்க்கிறேன் இவரை இந்தக் கோலத்தில்.

3 comments:

  1. Jeyasri Nilakantan via mail......


    தாத்தாவாத்துல ரவிவர்மாவோட பெயின்டிங் ஒண்ணு சித்தி, ருத்தி/ரித்தினோ (புத்தி நு இருக்காது) போட்ட ஒரு படம் இருக்க மாதிரி இருக்கும் இது அதுமாதிரி தெரியறதே அதுல 2 நாயகிகள் மற்றது சேவகிகள் . இந்த படத்தை பெரிசாக்கி பாக்கமுடியறதானு பாக்கறேன் .
    ஜெ

    ReplyDelete
  2. நான் தேடறவர் இவர் இல்லை!

    ReplyDelete
  3. ஹும், எங்கே போனாலும் அவங்க வீட்டுப் பிள்ளையாரை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். ஒருநாள் வசமா மாட்டிப்பார். பார்க்கலாம்.

    ReplyDelete