Monday, April 9, 2012

பாதை தெரியுது பார்!

 
Posted by Picasa

இந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.
Posted by Picasa
போட்டிக்கெல்லாம் அனுப்பும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்க்க. சென்ற வருடம் செப்டம்பரில் மதுரை போகையில் ரயிலில் உட்கார்ந்த வண்ணம் எடுத்த படங்கள் இவை.

2 comments:

  1. ரயிலில் செல்லுகையில் ரசிக்கிற காட்சிகளை பதிந்தும் வைக்கிறீர்கள்:)! காட்சிகள் அருமை. சப்ஜெக்ட் என எதையும் குறிப்பாகக் காட்டதது போட்டி(க்கு இல்லை என சொல்லியிருக்கிறீர்கள், என்றாலும்) என வருகையில் குறையாகலாம். இன்னும் தேடுங்களேன். ஒரு நீண்ட கரையோர வாய்க்கால் இங்கு பார்த்திருக்கிறேனே.

    ReplyDelete
  2. ஸீ வொர்ல்ட் பதிவில் வாட்டர் ரைட் சரியான படம்:)!

    ReplyDelete