Wednesday, May 9, 2012
காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி
கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Subscribe to:
Post Comments (Atom)
காவேரி கொஞ்சமாகப் போனாலும் அழகாத்தான் இருக்கா. தான்க்ஸ் கீதா.
ReplyDeleteவீட்டின் பின்புறம் காவேரியா!
ReplyDeleteதிருச்சி வீடு அழகாகத்தான் இருக்கு என்று சொல்லத்தேவையில்லை.
இதான் காவேரியா? ரைட். :)
ReplyDelete