Wednesday, January 30, 2013

நண்பருக்கு நல்வரவுடன் தொடக்கம்.

இப்போ சமீபத்திய ஊர் சுற்றலில் எடுத்த படம் இது.  எங்கே என்பதைப் பின்னர் பகிர்ந்துக்கறேன். எங்கே போனாலும் நம்ம நண்பர் மாட்டினால் அவரைப் படம் எடுக்காமல் விடறதில்லை.

3 comments:

  1. எங்கே எடுத்ததென அறியக் காத்திருக்கிறேன்.

    கம்பீரமாய் இருக்கிறார் நண்பர்:)!

    ReplyDelete
  2. மிகவும் அழகாக நிற்கிறார்.

    ReplyDelete
  3. இந்தக் குறுகிய இடத்தில் நண்பரைப் பார்ப்பது திகில் கலந்த ஆர்வ சுவாரஸ்யம்!

    ReplyDelete