நைமிசாரண்யத்தில் சக்கரதீர்த்தத்தைச் சுற்றி உள்ள ஓர் இடத்தில் பிரம்மா!
யாக குண்டத்தின் ஓர் அமைப்பும், யாகத்தில் போடக் காத்திருக்கும் பொருட்களும். நம்ம ஊர் மாதிரித் தொடர்ந்தெல்லாம் யாகம் செய்யலை. நாம் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நம் கோத்திரம், பெயர், நக்ஷத்திரம் சொல்லி அரை மணி செய்கின்றனர்.
அருமை...!
ReplyDelete