Friday, April 24, 2009

திருச்செந்தூரில் !

திருச்செந்தூர்க் கடற்கரை இது. வள்ளி குகையும், நாழிக்கிணறும் எடுத்த புகைப்படங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டது. தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கலை. :(. இந்தக் கடற்கரையின் அழகும் சரி, சமுத்திரத்தின் அழகும் சரி மற்றதில் இல்லை போல் ஓர் எண்ணம் எனக்கு. இங்கே அலைகள் அதிகம் கிடையாது. நிறையப் பேர் குளிச்சிட்டு இருந்ததாலே, கடற்கரையில் ஆட்கள் இல்லாமல் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப் பட்டது. பையர் தான் எடுத்தார் இதை.

4 comments:

  1. டைம்லி போஸ்ட்.

    நீங்க காணாமல் போக்கினதெல்லாம் எங்கிட்டே வந்துருச்சு.

    திங்கள் அன்று, பதிவைப் 'பார்க்க'க் கடல் அலை எனத் திரண்டு வாரீர்.:-))))

    ReplyDelete
  2. அது என்ன சுனாமிக்காக போட்ட பாறாங்கல்லா?குளிப்பதற்கு இடைஞ்சலாக இருக்காது?

    ReplyDelete
  3. துளசி, வாங்க, வாங்க தேடிப் பிடிச்சு வரதுக்கு நன்றிங்க. கட்டாயமாய்க் கடல் அலைபோலத் திரண்டு வந்து திங்களன்று பார்க்கிறோம்.:)))))

    ReplyDelete
  4. வாங்க குமார், முதல் வரவு, இந்தப் பதிவுக்கு. அது நம்ம ஜனங்கள் செய்யும் அட்டூழியம் தான் வேறே என்ன?? குளிக்க இடைஞ்சல் தான். அங்கேயே உட்கார்ந்து தோய்க்க, குளிக்க, துணி உலர்த்தனு போட்டுக்கறாங்க. :((((

    ReplyDelete