ஹூஸ்டனில் இருக்கும்போது, அருகிலுள்ள ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே உள்ள தோட்டத்துக் கிளிகள் இவை. படம் எடுக்கும்போது திரும்பிட்டது. வெட்கம் போல! என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும்?? கீகீகீகீ னு கத்திட்டு இருக்கிறதைக் கேட்டாலே ஒரு சுகம்.
Tuesday, April 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)


சூப்பர்...
ReplyDeletekindly remove word verification
ReplyDeleteவாங்க அறிவே தெய்வம், ம்ம்ம்ம்ம்ம்?? அப்போ கமெண்ட் மாடரேஷன் போட்டுடறேன். :D
ReplyDeleteஅசப்புலே பார்த்தால் அப்படியே நானும் கோபாலும்:-)))))))
ReplyDeleteமல்லையிலும் இருந்தோம் இப்படித்தான்:-)