Thursday, December 30, 2010

காய்களால், பழங்களால் அலங்காரம்!

பழங்கள், காய்களால் அலங்கரிக்கப்படும் சிதம்பரம் கோயிலின் கீழ வாசல். நடராஜர் என்னமோ தெற்கே பார்த்துட்டு இருந்தாலும் கீழவாசல் வழியாக வெளியே வந்து தேருக்குப் போவதாலும், அதே வாசல் வழியாக உள்ளே நுழைவதாலும் இதுவே பிரதான வாயிலாக அலங்கரிக்கப் பட்டது. எல்லா கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் தோரணங்கள் தொங்கினாலும் கீழவாசலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். இதைத் தவிர மற்ற நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தடா! :(

3 comments:

  1. அருமையான பகிர்வு.

    //தடா//

    கோவில் அலுவலகத்தில் கேட்டுப் பார்த்தீர்களா?

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. சிதம்பரம் கோயில் நடைமுறையே அப்படித்தான். எந்த விஐபிக்கும் மசியாது! :)))))) still maintaining the sancitity of Nataraja. If you want to know more about Chidambaram please visit இங்கே பல பதிவுகள் இருக்கின்றன. படிக்கப்பொறுமை வேண்டும். :)))))))))))

    ReplyDelete