Saturday, January 15, 2011
அப்பாடி எவ்வளவு தண்ணீர்!
வைத்தீஸ்வரன் கோயில் குளத்தின் ஒரு பக்கக் காட்சி. இன்னொரு பக்கம் சிலர் குளிச்சிட்டு இருந்தாங்க. பிரார்த்தனைக்குக் குளிச்சாங்க போல. அதனால் முழுவதும் வராப்போல் எடுக்கவேண்டாம்னு விட்டுட்டேன். நடுவே நீராழி மண்டபம். தெற்குப்பக்கம் இருந்து வந்தால் இந்த இடம் வரும். குளம் தான் நுழைவாசலாய் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
கோவில் குளம் முழுவதுமாய் நிரம்பியிருக்கையில் பார்க்க மிக ரம்மியம். நிறைவு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ஒரு தடவை தான் போய் இருக்கிறேன்
ReplyDeleteதீரா நோய் உள்ளோர் இங்கு வீற்று இருக்கும் இறைவரை வழி பட்டால்
நோய் தீரும் என்று சொல்வது இந்த கோவில் தானே..
பதிவுக்கு நன்றி கீதாம்மா