Wednesday, April 27, 2011

ஆனை, ஆனை, அழகர் ஆனை!

 
Posted by Picasa
ஆனைக்குட்டிக்கு மூணு வயசாம். ரொம்பவே விஷமம் பண்ணுது. சும்மாவே இருக்கிறதில்லை. தலையைத் தலையை ஆட்டிண்டு அதுபடுத்தற பாடு! பார்க்கப்பார்க்க அழகு!

3 comments:

  1. ரொம்ப ரொம்ப அழகு:)!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  3. அட செல்லக்குட்டி!

    ReplyDelete