Thursday, April 14, 2011

ஆஹா, போளி, ஆஹா வடை!

 அடுப்பில் போளி வெந்து கொண்டிருக்கிறது.

 
Posted by Picasa
அடுத்த போளி அடுப்புக்குப் போகத் தயாராக!


 போளி பண்ணி வைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், சாப்பிட வரலாம். யாரு வரீங்க?


 
Posted by Picasa
ஆமை(?) வடை! ஹாஹாஹா, நாம வடை தட்டினா நிச்சயமா ஆமை ஓடு போல கெட்டியா இருக்காது. நல்லா முறு முறுனு கடிக்கத் தோதா இருக்கும். வரலாம் வாங்க! என்ன?? நிறத்தைப் பார்த்து பயமா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் ஒண்ணும் காரம் இல்லை. து.பருப்புப் போட்டால் அடை, வடை , தோசை எதுவானாலும் நிறமும், கரகரப்பும் கொடுக்கும். இது சமையல் ரகசியம்ங்க. சொல்லிட்டேன், ரகசியமா வச்சுக்குங்க, ப்ளீஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

6 comments:

  1. ஒரு வெட்டு வெட்டியாச்! தாங்கீஸ்!

    ReplyDelete
  2. //அடுப்பில் போளி வெந்து கொண்டிருக்கிறது//
    இல்லையே தோசை கல்லுல தானே வெந்து கொண்டிருக்கிறது... அடுப்புல போட்டா கருகி "போளி" "காலி" ஆய்டும் மாமி...;)))

    //அடுத்த போளி அடுப்புக்குப் போகத் தயாராக!//
    இது எனக்கு தானே... பார்சல் ப்ளீஸ்....:)))

    ReplyDelete
  3. //போளி பண்ணி வைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், சாப்பிட வரலாம். யாரு வரீங்க?//
    வர மாட்டோம்ங்கற தைரியத்துல கூப்பிடறீங்க...ஹ்ம்ம்... நான் மட்டும் உங்க ஊர்ல இருந்தா நீங்க காலி... I mean , உங்க போளி காலி...

    //ஆமை(?) வடை//
    சொக்கா போச்சே போச்சே... ஒண்ணா ரெண்டா... ஒரு பேசின் நெறைய வட போச்சே வட போச்சே...ஹ்ம்ம்... எனக்கு குடுக்காம சாப்பிட்டவங்க யாரா இருந்தாலும் (except மாமா) வயத்து வலி confirmed ,.....:))))

    //து.பருப்புப் போட்டால் அடை, வடை , தோசை எதுவானாலும் நிறமும், கரகரப்பும் கொடுக்கும்//
    க.பருப்பு போட்டால் காரமும் கடுப்பும் குடுக்குமோ... சும்மா ஒரு டவுட்... நோ டென்சன்...:)))

    ReplyDelete
  4. நான் !! நான் !! தஞ்சாவூர் பண்டிகை ஸ்பெஷல்!!உய்யொ!! ஆசையா வரதே .நன்னா பசு நெய் வாஸனையா முருக காச்சி அப்படியே ஒரு சுத்து விட்டு சூடா சாப்பிட்டா ம்..... யம் !! திவா எல்லாம் சாப்பிட்டுட்டாரா? ATM க்கு போக மிச்சம் இருந்தா ஒரு சின்ன பிட் வைங்கப்பா !

    அதானே ஏது பேசின் முழுக்க வடை!! என் ஃப்ரெண்ட் பட்டாணி பருப்பு போட்டு பண்ணுவா நல்லா மொறு மொறானு இருக்கும். .

    ReplyDelete
  5. ஆஹா மிஸ் பண்ணிட்டேன் போலயே:)!!

    இப்போ எடுத்துக்கறேன்.

    ReplyDelete
  6. வந்து போளியும் வடையும் சாப்பிட்ட எல்லாருக்கும் நன்னி ஹை.

    ரா.ல. இவ்வளவு லேட்டாவா வரது??

    ReplyDelete