Sunday, December 2, 2012

கார்த்திகை தீபம் எங்க குடியிருப்பில்!


எங்க குடியிருப்பில் எதிர் வீடுகளில் கலர்க்கோலங்கள் போட்டு தீபங்களை வைத்திருந்த காட்சி. 

8 comments:

  1. ஒளி மயம். கோலங்கள் அழகு.

    ReplyDelete
  2. இரண்டாவது படத்தில் நிறச் சேர்க்கையும், அதில் தீபங்களும் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  3. வாங்க ரா.ல. நன்றி.

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், முதல் வருகை??? வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.:)

    ReplyDelete
  5. கோலங்களில் கார்த்திகை தீபங்கள் ஒளி பரப்புகின்றன.

    ReplyDelete
  6. //வாங்க ஸ்ரீராம், முதல் வருகை???//

    3rd!

    ReplyDelete
  7. ஹிஹிஹி, அ.வ.சி. ஸ்ரீராம்.

    ReplyDelete
  8. வாங்க மாதேவி, ரசனைக்கு நன்றி.

    ReplyDelete