Saturday, October 26, 2013

விந்திய மலைச்சாரலிலே!

சதி அநுசூயா ஆசிரமம் செல்லும் வழியிலே மலைச்சாரல்களின் அழகு கொஞ்சும் காட்சிகள்.


கீழே மந்தாகினி நதி ஓடுகிறாள்.  அதைத் தனியாகக் கொடுக்கிறேன். 


அழகைக் கெடுக்கும் வண்ணம் கடைகள் இருக்கின்றன.  அதைத் தவிர்க்க முயன்றால் சரிவு சரியாய் வரலை.  கிட்டேயும் போக முடியாது.  பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏறணும். :))))

6 comments:

  1. Replies
    1. வாங்க டிடி, எங்கெங்கு காணினும் பசுமை தான்.

      Delete
  2. இயற்கை எழில் கொஞ்சுகிறது.

    மந்தாகினியைக் காணக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மந்தாகினியைப் போடணும். :)))

      Delete
  3. விந்திய மலைசாரல் அழகாக இருக்கிறது..

    ReplyDelete