மேக்கப் போடாத படம்தான் தெளிவா நல்லாயிருக்கு. மேக்கப் போட்டது நிஜம்மாவே பவுடர் போட்ட மாதிரி ஆயிட்டே மேடம். அது என்ன? அது என்ன? உறுதியா சொல்ல முடியலையே, விரிஞ்ச பூ மாதிரி தெரியுது. ஒருவேளை காளான்? அது இந்த வடிவில் இருக்குமா என்ன? திவா சார் வந்த சொல்ல, வெயிட்டங்:)!
ஹிஹி, வாங்க ரா.ல. திவா என்ன சொல்றார்னு பார்க்கலாமே! :D
mushroom!! achcha photo shop i 'm feeling lucky ஆ?
நான் கிளப்பிய சந்தேகத்தை ஜெயஸ்ரீ உறுதி செய்திருக்கிறார்:)! அடடா, அடித்து சொல்லியிருந்திருக்கலாமோ நானும், காசா பணமா:))!
காளாந்தானே? பிக்காஸால ஐ ஆம் ஃபீலிங் லக்கி!
வாங்க ரா.ல. முதல்லேயே சொல்லிடலாம்னு தான் பார்த்தேன். அப்புறம் வேறே யாரானும் வராங்களா பார்ப்போம்னு தோணிச்சு. எப்படியும் முதல்லே சொல்லிட்டீங்கல்லே, பொற்காசுகள் உங்களுக்குத் தான். :))))))
வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், பிகாசாலே I am feeling lucky.
@Thiva,உங்களுக்குத்தெரியலைனாத் தான் ஆச்சரியம்! :P
நன்றி நன்றி:)!
Congrats Ramlakshmi!!Mrs Shivam இப்ப ரா ல க்கு அழகா இருக்கற அந்த மஷ்ரூம் ஐ எடுத்து ஷால்ல எம்பாஸ் பண்ணி குடுத்துடுங்கோ!!
அய்...இன்றுதான் வந்தேன். பார்த்த உடனே கண்டுபிடித்திட்டேன். நாலாம்பரிசு எனக்கு :) அழகா இருக்கு.
ஜெயஸ்ரீ, கொடுத்தாச்சு! :))))மாதேவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.
பல்சுவை தேன்
தேடி வரும் தேன்சிட்டு
JOIN |LIST |NEXT
alt-webring.com
மேக்கப் போடாத படம்தான் தெளிவா நல்லாயிருக்கு. மேக்கப் போட்டது நிஜம்மாவே பவுடர் போட்ட மாதிரி ஆயிட்டே மேடம்.
ReplyDeleteஅது என்ன? அது என்ன? உறுதியா சொல்ல முடியலையே, விரிஞ்ச பூ மாதிரி தெரியுது. ஒருவேளை காளான்? அது இந்த வடிவில் இருக்குமா என்ன? திவா சார் வந்த சொல்ல, வெயிட்டங்:)!
ஹிஹி, வாங்க ரா.ல. திவா என்ன சொல்றார்னு பார்க்கலாமே! :D
ReplyDeletemushroom!! achcha photo shop i 'm feeling lucky ஆ?
ReplyDeleteநான் கிளப்பிய சந்தேகத்தை ஜெயஸ்ரீ உறுதி செய்திருக்கிறார்:)! அடடா, அடித்து சொல்லியிருந்திருக்கலாமோ நானும், காசா பணமா:))!
ReplyDeleteகாளாந்தானே? பிக்காஸால ஐ ஆம் ஃபீலிங் லக்கி!
ReplyDeleteவாங்க ரா.ல. முதல்லேயே சொல்லிடலாம்னு தான் பார்த்தேன். அப்புறம் வேறே யாரானும் வராங்களா பார்ப்போம்னு தோணிச்சு. எப்படியும் முதல்லே சொல்லிட்டீங்கல்லே, பொற்காசுகள் உங்களுக்குத் தான். :))))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், பிகாசாலே I am feeling lucky.
ReplyDelete@Thiva,உங்களுக்குத்தெரியலைனாத் தான் ஆச்சரியம்! :P
ReplyDeleteநன்றி நன்றி:)!
ReplyDeleteCongrats Ramlakshmi!!
ReplyDeleteMrs Shivam இப்ப ரா ல க்கு அழகா இருக்கற அந்த மஷ்ரூம் ஐ எடுத்து ஷால்ல எம்பாஸ் பண்ணி குடுத்துடுங்கோ!!
அய்...இன்றுதான் வந்தேன்.
ReplyDeleteபார்த்த உடனே கண்டுபிடித்திட்டேன்.
நாலாம்பரிசு எனக்கு :) அழகா இருக்கு.
ஜெயஸ்ரீ, கொடுத்தாச்சு! :))))
ReplyDeleteமாதேவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.