எங்க வீட்டிலே நந்தியாவட்டைனு வாங்கி வைச்ச செடியிலே பூத்திருக்கிற பூ. வெள்ளை ரோஜா மாதிரிப் பெரிசா இருந்தது. காலம்பர எழுந்ததும் கண்ணிலே வெள்ளையாய் அந்த இருட்டில் தென்பட்டது. விடிஞ்சதும் காமிராவை எடுத்துட்டுப் போய்ப் படம் எடுத்தேன்.
ஒரு சிலர் பிரம்ம கமலம்னு சொல்றாங்க. சிலர் பாரிஜாதம் இது தான் என்கிறாங்க.
என்னனு தெரியலை. ஆனால் இப்போ இதையும் சேர்த்து இரண்டு செடிகள் இருக்கின்றன. இதிலே இப்போத் தான் இரண்டாவது பூப் பூத்திருக்கு.
Thursday, July 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
தூய வெள்ளையில் பூ ரொம்ப அழகு.
ReplyDeletemmmm?விசாரிக்கிறேன்!
ReplyDeleteஆங்கிலப் பெயர்: Crape jasmine, Carnation of India
ReplyDeleteBotanical name: Tabernaemontana divaricata
In Hindi: Chandni चांदनी
தமிழில்: நந்தியார்வட்டை, நந்தியாவட்டம்
sanskrit: Chandani
அப்படிங்குது இணையம்.
அதன் படம்: http://www.buzzle.com/images/flowers/pictures/carnation-white.jpg
நான் எடுக்கும் பூ படங்களை ஃப்ளிக்கரில் பதியும் போது பெயர் தேட சில தளங்கள் அடிக்கடி செல்வதுண்டு:)!
ரா.ல. நந்தியாவட்டை இல்லை. நிச்சயம். அடுக்கு நந்தியாவட்டை இலை வித்தியாசமாய் இருக்கும். இது பாரிஜாதம் என்ற பெயரில் உள்ள பூவே என்கிறார்கள். வாசனை இருக்கிறது. அடுக்கு நந்தியாவட்டை வாசனை இருக்காது. பூவும் இவ்வளவு பெரியது இல்லை.
ReplyDeleteபிரம்ம கமலம் பூவின் படம் ஹரிகி அனுப்புவதாய்ச் சொன்னார். நினைவு படுத்தணும்னு நினைக்கிறேன். :D பிரம்ம கமலம் இல்லைனு அவரும் சொல்றார். அவங்க வீட்டிலே பிரம்மகமலம் இருக்காம்.
ReplyDeleteசரி. கண்டு பிடிச்சதும் இங்கே சொல்லுங்க அவசியம்:)!
ReplyDeleteyes this is paarijatham flower i know that plant
ReplyDeleteYes This is Paarijatham
ReplyDelete