Friday, July 15, 2011

எல்&டி, டிராக்டர் பூட்டி, வயக்காட்டை உழுது போடு

 
Posted by Picasa
போன படம் தான். ஓரளவுக்கு நகாசு வேலை செய்தேன். பக்கத்திலே இருந்த பாசன வாய்க்காலில் லேசாய்த் தெரியும் புகை போன்ற நிழலை எடுக்க முடியவில்லை. அதை எடுத்துட்டுப் போட மனசு வரலை. அதான் அப்படியே போட்டுட்டேன்.

2 comments:

  1. வாய்க்கால் நன்றாகத் தெரிகிறது இதில்.

    நட்ட நாற்றுகள் செழித்து வளர வாழ்த்துவோம்.

    ReplyDelete
  2. நன்றி ரா.ல. செழித்து வளர்ந்திருக்கும் இத்தனை நாட்களில். அடுத்த மாசம் போறச்சே நிறம் மாறிப் பச்சையின் இன்னொரு விநோதக் கோலத்தைப் பார்க்கலாம்.

    ReplyDelete