ஒரு கல்யாணத்துக்காக மதுரை செல்லும்போது விழுப்புரத்திலிருந்து திருச்சி வரை கண்ட பச்சையோ பச்சையைப் படம் பிடித்தேன். ரயில் சென்ற வேகத்தில் அவ்வளவாய் நிபுணி இல்லாத நான் செல்லில் இருந்து எடுத்த படங்கள் இவை. கீழே இருப்பதைக் கொஞ்சம் போல் மேக்கப் போட்டு வைச்சிருக்கேன். தொ.நு.நிபுணர்கள் மன்னிக்கவும்.
இந்தப் புகை போன்ற நிழலைக் கூடியவரையிலும் மறைக்க நினைச்சும் முடியலை. ஓரத்தில் இருப்பதை எடிட் பண்ணினாலும் சரியா வரலை! :(((((
பச்சை எங்கும் செழித்து நாடு நலம் பெறணும். மக்கள் சுபிட்சமா இருக்கணும். நல்ல பதிவு.
ReplyDelete