மாதேவி, யு.எஸ்ஸில் நாங்க இருக்கும் ஷுகர் லான்டில் இருந்து சான் அன்டானியோ போகையில் வழியில் சந்தித்த ரயில்கள். எல்லாமும் குட்ஸ் தொடர்கள் தான். பயணிகள் பயணிப்பவை பெரு நகரங்களில் மட்டுமே காண முடியும். உ.ம். நியூயார்க், பாஸ்டன், நியூ ஜெர்சி, அங்கெல்லாம் நாங்க போனதில்லை.
6 comments:
அருமை படமும் தலைப்பும்:)!
கிழக்கே போகும் ரயிலா :)
குங்கும சிமிழ் படத்தில் வரும் கூட்ஸ் வண்டியிலே பாட்டு நினைவுக்கு வந்தது :)
வாங்க ரா.ல. நன்றி
மாதேவி, யு.எஸ்ஸில் நாங்க இருக்கும் ஷுகர் லான்டில் இருந்து சான் அன்டானியோ போகையில் வழியில் சந்தித்த ரயில்கள். எல்லாமும் குட்ஸ் தொடர்கள் தான். பயணிகள் பயணிப்பவை பெரு நகரங்களில் மட்டுமே காண முடியும். உ.ம். நியூயார்க், பாஸ்டன், நியூ ஜெர்சி, அங்கெல்லாம் நாங்க போனதில்லை.
வாங்க ப்ரியா, குங்குமச் சிமிழ்னு படம் வந்திருக்கா? நன்றிங்க. :))))
Post a Comment