Monday, November 28, 2011

ஆழம் காண முடியுமா? முடியும்!


180 அடி ஆழ குகைக்குள் செல்கையில் எடுத்தபடம். விபரங்கள் பின்னர்.

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

விவரங்கள் எப்போ:)?

சிவகுமாரன் said...

அட.
ஆர்வமாய் உள்ளேன்.

அப்பாதுரை said...

காஞ்சிபுரத்தில் இது போல ஒரு கோவில் உண்டாமே?

geethasmbsvm6 said...

விபரங்களோடு போடத்தான் நினைத்தேன் ரா.ல. இது எப்படியோ பப்ளிஷ் ஆகி இருக்கு. :))))))))

geethasmbsvm6 said...

வாங்க சிவகுமாரன், நன்றி

geethasmbsvm6 said...

அப்பாதுரை, கைலாச நாதர் கோயிலைச் சொல்றீங்களோ? அது 180 அடி ஆழமெல்லாம் இல்லை. இது உள்ளே 90 அடி ஆழத்தில் செல்கையில் எடுத்த படம்.

அப்பாதுரை said...

எந்த கோவிலென்று தெரியாது. என் அம்மா சொல்வார். குகை போல ரொம்ப குறுகலான வழியென்று.

(ஹிஹி.. மெட்ராசை விட்டா ஜாஸ்தி கோவிலுக்கெல்லாம் போனதில்லை)