Friday, May 29, 2009

மீனே மீனே மீனம்மா!

வெள்ளி மீன்கள். வெளிச்சம் கொடுக்க முடியலை. என்றாலும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான், கவனிக்க, எடுத்தாச்சு. :D
மீனே மீனே மீனம்மா, விழியைத் தொட்டது யாரம்மா, தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா?

2 comments:

  1. பொரி வாங்கியாந்து போடுறேனுங்க...

    ReplyDelete
  2. இது(Texas) Galveston fish, பொரியெல்லாம் அங்கே பழக்கினதாய்த் தெரியலை! :))))))))))))))

    ReplyDelete