இந்த ஆட்டைக்கு நான் வரலை:)))!
வாங்க ரா.ல. உங்களை மாதிரித் தேர்ந்த போட்டோகிராபர்கள் இப்படிச் சொன்னா எப்பூஊஊஊடி???? :))))))))))
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறமாதிரி எனக்கு கூரை கீழ இறங்கியிருக்கிறமாதிரியும் , சிம்னி இல்லாதமாதிரியே தெரியறதே தேவுடா!!!இது போக 1 வாரம் ஆகும் அப்புரம் சரியா சொல்லறேன்:
வாங்க ஜெயஸ்ரீ, அவசரமே இல்லை, நிதானமாப் பாருங்க. முதலில் மனதுக்கு ஏற்பட்ட ஷாக் கொஞ்சம் தெளியட்டும். ஆண்டவன் துணை இருப்பான். பிரார்த்திக்கிறோம்.
ரெண்டாவது படம் ரொம்ப மோசம்! ;-))
ஜெயஷ்ரி அக்கா, தூரத்திலே போகஸ் பண்ணதாலே கிட்ட இருக்கறது டிஸ்டார்ட் ஆகியிருக்கு! அதனால் சாய்வா தோணுது!
திவா, அதான் சொல்லிட்டேன் இல்லை?? உங்க கைவண்ணம்னு! அப்புறமும் பெருமை அடிச்சுக்கறீங்க??? :P:P:P:P
ம்ம்ம் நான் தான் அமெச்சூர்னு வேறே சொல்லிட்டேன், இந்த டெக்னிகல் விஷயமெல்லாம் மண்டையிலே ஏறாது. :D
பல்சுவை தேன்
தேடி வரும் தேன்சிட்டு
JOIN |LIST |NEXT
alt-webring.com
இந்த ஆட்டைக்கு நான் வரலை:)))!
ReplyDeleteவாங்க ரா.ல. உங்களை மாதிரித் தேர்ந்த போட்டோகிராபர்கள் இப்படிச் சொன்னா எப்பூஊஊஊடி???? :))))))))))
ReplyDeleteஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறமாதிரி எனக்கு கூரை கீழ இறங்கியிருக்கிறமாதிரியும் , சிம்னி இல்லாதமாதிரியே தெரியறதே தேவுடா!!!இது போக 1 வாரம் ஆகும் அப்புரம் சரியா சொல்லறேன்:
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, அவசரமே இல்லை, நிதானமாப் பாருங்க. முதலில் மனதுக்கு ஏற்பட்ட ஷாக் கொஞ்சம் தெளியட்டும். ஆண்டவன் துணை இருப்பான். பிரார்த்திக்கிறோம்.
ReplyDeleteரெண்டாவது படம் ரொம்ப மோசம்! ;-))
ReplyDeleteஜெயஷ்ரி அக்கா, தூரத்திலே போகஸ் பண்ணதாலே கிட்ட இருக்கறது டிஸ்டார்ட் ஆகியிருக்கு! அதனால் சாய்வா தோணுது!
ReplyDeleteதிவா, அதான் சொல்லிட்டேன் இல்லை?? உங்க கைவண்ணம்னு! அப்புறமும் பெருமை அடிச்சுக்கறீங்க??? :P:P:P:P
ReplyDeleteம்ம்ம் நான் தான் அமெச்சூர்னு வேறே சொல்லிட்டேன், இந்த டெக்னிகல் விஷயமெல்லாம் மண்டையிலே ஏறாது. :D
ReplyDelete