Saturday, September 4, 2010

ஆறு வித்தியாசங்களைச் சொல்லுங்க!

எப்புடி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்! :)))) கண்டு பிடிங்கப்பா ஆறு இல்லை, ஏழு, எட்டு, பத்து வித்தியாசங்களை. கீழே இருக்கிறது திவா சுத்தம் செய்து அனுப்பினது. மேலே இருப்பது நம்ம அமெச்சூர் ஒரிஜினல்.

8 comments:

  1. இந்த ஆட்டைக்கு நான் வரலை:)))!

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. உங்களை மாதிரித் தேர்ந்த போட்டோகிராபர்கள் இப்படிச் சொன்னா எப்பூஊஊஊடி???? :))))))))))

    ReplyDelete
  3. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறமாதிரி எனக்கு கூரை கீழ இறங்கியிருக்கிறமாதிரியும் , சிம்னி இல்லாதமாதிரியே தெரியறதே தேவுடா!!!இது போக 1 வாரம் ஆகும் அப்புரம் சரியா சொல்லறேன்:

    ReplyDelete
  4. வாங்க ஜெயஸ்ரீ, அவசரமே இல்லை, நிதானமாப் பாருங்க. முதலில் மனதுக்கு ஏற்பட்ட ஷாக் கொஞ்சம் தெளியட்டும். ஆண்டவன் துணை இருப்பான். பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  5. ரெண்டாவது படம் ரொம்ப மோசம்! ;-))

    ReplyDelete
  6. ஜெயஷ்ரி அக்கா, தூரத்திலே போகஸ் பண்ணதாலே கிட்ட இருக்கறது டிஸ்டார்ட் ஆகியிருக்கு! அதனால் சாய்வா தோணுது!

    ReplyDelete
  7. திவா, அதான் சொல்லிட்டேன் இல்லை?? உங்க கைவண்ணம்னு! அப்புறமும் பெருமை அடிச்சுக்கறீங்க??? :P:P:P:P

    ReplyDelete
  8. ம்ம்ம் நான் தான் அமெச்சூர்னு வேறே சொல்லிட்டேன், இந்த டெக்னிகல் விஷயமெல்லாம் மண்டையிலே ஏறாது. :D

    ReplyDelete