Sunday, July 10, 2022

நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில். 2015 ஆம் ஆண்டில் ஒரு கல்யாணத்துக்காகப் போனப்போ இங்கேயும் தரிசனம் செய்துட்டுக் கல்யாணம் முடிஞ்சப்புறமாத் திருச்செங்கோடும் போனோம். அந்தப் படங்கள் இவை. சாதாரண செல்லில் எடுத்தேனா? காமிராவா நினைவில் இல்லை.
 






மலைமேல் கோயிலுக்கும் அப்போப் போக முடிஞ்சது. வண்டியை நிறுத்திட்டுப் போயிட்டு வந்தோம். இப்போல்லாம் நினைச்சுப் பார்க்கலாம். :( ஐந்தாறு வருடங்கள் கழிச்சு இந்தப் பக்கங்களிலும் ஏதேனும் போடலாம்னு வந்தப்போக் கிடைச்ச படங்கள். இதைத் தவிர பிகாசாவிலும் இருக்குனு நினைக்கிறேன் திருச்செங்கோட்டில் படம் எடுக்க அனுமதிக்கலைனு நினைக்கிறேன்.