ம்ஹும், மறுபடியும் பார்த்துட்டேன். க்ராப்பிங்கிலே கரை ஓரத்துச் செடிகள், மரங்களை மட்டும் எடுத்துக்கச் சொல்லுது. நமக்கு முக்கியம் தண்ணீரோடு ஓடும் நதி ஆச்சே? மறுபடியும் முயன்று பார்த்துட்டுத் திரும்பப் போடறேன். சொல்ல மறந்துட்டேனே, இந்தக் காவேரி ஓரம், நிறையக் கதை இருக்கு சொல்ல.
Saturday, March 5, 2011
காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!
ம்ஹும், மறுபடியும் பார்த்துட்டேன். க்ராப்பிங்கிலே கரை ஓரத்துச் செடிகள், மரங்களை மட்டும் எடுத்துக்கச் சொல்லுது. நமக்கு முக்கியம் தண்ணீரோடு ஓடும் நதி ஆச்சே? மறுபடியும் முயன்று பார்த்துட்டுத் திரும்பப் போடறேன். சொல்ல மறந்துட்டேனே, இந்தக் காவேரி ஓரம், நிறையக் கதை இருக்கு சொல்ல.
Tuesday, February 8, 2011
Saturday, January 15, 2011
அப்பாடி எவ்வளவு தண்ணீர்!
Friday, December 31, 2010
நீலவானம், பச்சைவயல், கறுப்பு சாலை!
வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!
Thursday, December 30, 2010
காய்களால், பழங்களால் அலங்காரம்!
Monday, December 27, 2010
ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை!
பகவான்
நவராத்திரியின் போது திடீர்ப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டும் போனோம். சுற்றுலாக் குழுவோடு சென்றதாலும் செல்லும்போதே மூன்று மணி ஆகிவிட்டதாலும் மற்ற ஆசிரமங்கள் போக முடியலை. கிரிவலப் பாதையில் முதலில் வந்தது ஸ்ரீரமணாஸ்ரமம். அவங்க அநுமதியோடு எடுத்த சில படங்கள் இங்கே ஒவ்வொன்றாய்க் காணலாம்.
Sunday, December 12, 2010
Subscribe to:
Comments (Atom)