Sunday, December 2, 2012
Friday, October 12, 2012
Thursday, July 5, 2012
நிலா நிலா ஓடி வா, நில்லாமலே ஓடி வா!
முந்தாநாள் பெளர்ணமி அன்னிக்கு நிலாவைத் தான் என் கையிலே பிடிச்சேன்னு பாடிட்டே படம் எடுத்தேன். முதல்லே வெளிச்சம் இருக்கிறச்சே ரெண்டு, மூணு எடுத்துட்டு, அதிலே கொஞ்சம் சுமாரானதைப் பகிர்ந்திருக்கேன்.
அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு. அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன். அது கீழே.
அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு. அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன். அது கீழே.
Friday, May 25, 2012
Wednesday, May 9, 2012
காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி
கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Monday, April 9, 2012
இங்கேயும் பாதை தெரியுது பாருங்க!
பாதை தெரியுது பார்!
இந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.
போட்டிக்கெல்லாம் அனுப்பும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்க்க. சென்ற வருடம் செப்டம்பரில் மதுரை போகையில் ரயிலில் உட்கார்ந்த வண்ணம் எடுத்த படங்கள் இவை.
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)

