Wednesday, April 28, 2010

படாளம்மனின் சேனையின் ஒரு பகுதி!


8 comments:

  1. வாங்க ரா.ல. குறிப்புகள் எழுதி முடிக்கிறதுக்குள்ளே சேனைப் படைக்கு அவசரம், கிளம்பிட்டாங்க!

    என்ன கொடுமைன்னா நான் கொடுக்கிற பதில் பின்னூட்டம் என்னோட மெயிலுக்கு வரவே மாட்டேங்குது. ஹிஹிஹி, கறுப்பு வேலை நல்லாவே இருக்கு!

    ReplyDelete
  2. தாத்தா வாங்க, கறுப்பைப் பார்க்கலையா??? முன்னாடி பதிவிலே பாருங்க, நம்ம கறுப்பை!

    ReplyDelete
  3. இது என்ன, ஆறு வித்தியாசங்களை கண்டு பிடிக்கீற போட்டியா?

    ReplyDelete
  4. வாங்க திவா, அதேதான், ஆறு வித்தியாசங்கள், கண்டு பிடிங்க, பார்ப்போம்! :P

    ReplyDelete
  5. என்னமோ தெரியலை, இந்தக் கறுப்பு படத்தைப் போட்டாலும் போட்டேன், இதுக்கு வர பின்னூட்டமெல்லாம் வலை உலகுக்கே போய்ச் சேருது! :)))))))

    ReplyDelete
  6. //ஆறு வித்தியாசங்களை கண்டு பிடிக்கீற போட்டியா? //

    ஹி.. நான் கூட ஒரே படம் தவறுதலா இரண்டுமுறை வந்து விட்டதோ என க்ளிக் செய்து பார்த்ததில், படத்தின் விவரங்கள் அடுத்தடுத்து எடுத்தவை என் ஊர்ஜிதம் செய்தன:)!

    ReplyDelete
  7. ஹிஹிஹி, யாருக்காவது தெரியுதானு பார்த்தேன், நீங்களும் திவாவும் புகைப்பட நிபுணர்கள்னு நிரூபிச்சுட்டீங்க! :)))))))))))

    ReplyDelete