Friday, April 30, 2010

ராமலக்ஷ்மி போட்ட மேக்கப்!

நான் வெளியிட்ட படத்துக்கு ராமலக்ஷ்மி மேக்கப் போட்டு எனக்கு அனுப்பி வச்சிருந்தார். அதை வெளியிட்டிருக்கேன். இரண்டுக்கும் உள்ள ஆறு வித்தியாசம் இப்போச் சொல்லியாகணுமாக்கும்!

6 comments:

  1. ஆஹா

    1) வானம் இன்னும் நீலமாகவும்
    2) தென்னையும் நாற்றும் பச்சை பசேல்னும்
    3) மண் வளம் கண் நிறைக்கவும்...

    செய்கிறதே!!!

    மூன்று வித்தியாசம் சொல்லியாச்சு:)!

    ஹி... சும்மா மேக் அப் போட்டு அனுப்பினேன். இன்னொரு பதிவாகவே வெளியிட்டு சிறப்பிச்சுட்டீங்க. நன்றி நன்றி!!

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. மேக்கப் நல்லா இருந்ததே, அதான் போட்டுட்டேன். நன்றிக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. அட நம்ம ராமலஷ்மி எப்போ பியூட்டி பார்லர் தொடங்கினார்...
    சொல்லவே இல்லையே

    ReplyDelete
  4. அது ஆச்சு சில காலமாகி:)! ஏதோ பரவாயில்லாம போடுவேன் மேக் அப் PiTன் புண்ணியத்தில்:)!

    ReplyDelete
  5. @ கோமா-ன்னு சொல்ல விட்டுப் போச்சு:)!

    ReplyDelete
  6. ம்ம்ம்ம் எனக்கு மேக்கப்பே ஒத்துக்காதா, அதான் அதன் பக்கமே போறதில்லை! :))))))))))))

    ReplyDelete