Sunday, July 10, 2022

நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில். 2015 ஆம் ஆண்டில் ஒரு கல்யாணத்துக்காகப் போனப்போ இங்கேயும் தரிசனம் செய்துட்டுக் கல்யாணம் முடிஞ்சப்புறமாத் திருச்செங்கோடும் போனோம். அந்தப் படங்கள் இவை. சாதாரண செல்லில் எடுத்தேனா? காமிராவா நினைவில் இல்லை.
 






மலைமேல் கோயிலுக்கும் அப்போப் போக முடிஞ்சது. வண்டியை நிறுத்திட்டுப் போயிட்டு வந்தோம். இப்போல்லாம் நினைச்சுப் பார்க்கலாம். :( ஐந்தாறு வருடங்கள் கழிச்சு இந்தப் பக்கங்களிலும் ஏதேனும் போடலாம்னு வந்தப்போக் கிடைச்ச படங்கள். இதைத் தவிர பிகாசாவிலும் இருக்குனு நினைக்கிறேன் திருச்செங்கோட்டில் படம் எடுக்க அனுமதிக்கலைனு நினைக்கிறேன்.


Sunday, July 17, 2016

பசுமை, பசுமை!

இன்னமும் பசுமை மிச்சம் வைச்சிருக்கோமா? ஆச்சரியமா இருக்கே!


உண்மை தான். இன்னமும் பசுமை இருக்குத் தான்! 


இது எங்கே எடுத்தேன்னு எனக்கே மறந்து போச்ச்ச்ச்! :)

Friday, July 15, 2016

படம் பாருங்க எங்கேனு கண்டு பிடிங்க!

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆயிடுச்சு இதிலே படங்கள் போட்டு! அநேகமாய் எல்லாமும் இப்போ எண்ணங்கள் பதிவிலேயே வந்துடுது. அதனால் இங்கெல்லாம் போட முடியலை! இப்போ ஒரு சில படங்களைப் பகிரலாம்னு வந்தேன்.





Saturday, August 22, 2015

உதய சூரியனின் பார்வையிலே!



உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே!



மழை மேகம்!

Friday, August 14, 2015

தீபமங்கள ஜோதி நமோ நம!







2011 ஆம் வருடம் மதுரை செல்கையில் காணக் கிடைத்த காட்சி. ஒரு கல்யாணத்திற்குச் சென்று திரும்புகையில் காலை உதயசூரியன் கொண்டதொரு அற்புதக் கோலம்!