Sunday, July 17, 2016

பசுமை, பசுமை!

இன்னமும் பசுமை மிச்சம் வைச்சிருக்கோமா? ஆச்சரியமா இருக்கே!


உண்மை தான். இன்னமும் பசுமை இருக்குத் தான்! 


இது எங்கே எடுத்தேன்னு எனக்கே மறந்து போச்ச்ச்ச்! :)

6 comments:

  1. எங்கும் பசுமை.

    எல்லாமே ஒரு மலைப் பிரதேசத்துக்கு பயணித்த போது எடுத்தவை போலதான் தெரிகின்றன. புகைப்பட ஃபைலின் ப்ராப்பர்டிஸில் போய் பார்த்தால் படம் எடுத்த தேதி இருக்கும். அதை வைத்து எந்தப் பயணம் என நினைவு படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க. இந்தப் பயணம் குறித்து எழுதவே இல்லையே! :)

      Delete
  2. அட!!!!!!!!!!! ஶ்ரீராம், இங்கே! இன்னிக்குத் தான் இந்தப் பக்கங்களில் பதிவிட்டு வருஷங்கள் ஆகின்றன என நினைத்தேன்!

    ReplyDelete
  3. Appreciation to my father who told me about this weblog, this website is really remarkable.

    ReplyDelete
    Replies
    1. who is your father? wants to know! Tell him my thanks.

      Delete