Tuesday, March 8, 2011
பச்சை நிறமே, பச்சை நிறமே!
படம் எடுத்து மாசக்கணக்கா ஆச்சு. குயில் குஞ்சு ஒண்ணைக் காக்கா துரத்தினப்போ அது வீட்டுக் காம்பவுண்டிலே வந்து உட்காரப் படம் எடுக்கத் தயாரானா, வேப்பமரத்திற்குள்ளே போய் ஒளிஞ்சுண்டது. :( விடாமல் எடுத்தேன். காமிராவில் நல்லாத் தெரிஞ்ச குயில் குஞ்சு இங்கே படத்திலே தெரியலை. கஷ்டப் பட்டுத் தேடிக் கண்டு பிடிச்சேன். இன்னும் கொஞ்சம் வேலை செய்யணுமோ?? ரா.ல. வந்து சொல்லுவாங்க.
Subscribe to:
Post Comments (Atom)
படத்தைப் பெரிசாக்கி உத்தேசமா, ஒரு குத்து மதிப்பா நானும் குயில் குஞ்சைப் பிடிச்சிட்டேன்:)!
ReplyDeleteலேது லேது காணோம்!குயில் படம் வேணா அனுப்பறேண். ஒட்ட வெச்சுக்கோங்க! :P
ReplyDeleteஹிஹிஹி, குத்து மதிப்பாத் தான் பிடிக்க முடியுது, நானும் என்னென்னமோ பண்ணினேன், அது ரொம்ப வெட்கப் படும் போல! நான் மாடி, கீழேனு அலைய, அலைய அதுவும் இன்னும் இடம் பார்த்து ஒளிஞ்சுக்குது! இன்னிக்குப் பச்சைக்குருவி,(தேன்சிட்டிலே ஒரு ரகம்) வந்தது. அப்போப் பார்த்து வேலை! திரும்ப வரும், அப்போப் பார்க்கலாம்!
ReplyDelete@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P
ReplyDeleteபதிவுக்கு நன்றி கீதாம்மா
ReplyDeleteரொம்ப கொஞ்சுஊன்ட்டு தான் தெரியறது
நீங்க வட்டமிட்டு காட்டி இருக்கலாமே
அட!! குயில் தான் . நான் மரக்கட்டைதான் துருத்திண்டு இருக்காக்கும்னு நினைச்சேன்!! அப்புறம் க்ளிக்கினா குயில் தான் பாவம்!!
ReplyDeleteகுயில் தான் ஜெயஸ்ரீ, ஜூம் பண்ணினேன், என்னமோ சரியா வரலை. இப்போ தேன்சிட்டை எடுக்கணும்னு பார்க்கிறேன். ஒளிஞ்சுண்டு வெளியேவே வரமாட்டேன்னு அடம்! :( பார்ப்போம்.
ReplyDelete