அட, தேன் சிட்டுத் தான் இன்னும் மாட்டிக்கலை, என்னடா இதுனு யோசிச்சேன். அப்போப் பார்த்தா இந்தப் பாரிஜாதம் என்று அழைக்கப் படும் செடியிலே மொட்டு வரும்போதே அங்கே இருந்தது இந்த வண்ணாத்திப் பூச்சி. அசையவே இல்லை. கொஞ்சம் பயமாவே இருந்தது. லேசாத் தொட்டுப் பார்த்தேன். உயிரோடு இருக்குனு புரிஞ்சது. சரினு கிட்டக்கக் காமிராவைக் கொண்டு போய் வெவ்வேறு இடங்களில் வெளிச்சம் வராப்போல் எடுத்தேன். நல்ல கறுப்புக் கலர் வெள்ளைப் புட்டா போட்ட வண்ணாத்திப் பூச்சி இரண்டிலேயும் வேறே வேறே நிறம் காட்டுது. கண்டுபிடிங்கப்பா ஆறு வித்தியாசங்களை! :P
சொல்ல மறந்துட்டேனே, இது மேக்கப்பெல்லாம் போடாமல் ஒரிஜினல். நிபுணர்கள் கண்டு பிடிச்சிருப்பீங்க. இருந்தாலும் சொல்லிக்கிறேன். :)))))
Friday, March 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)
ஒரே வித்தியாசம்தான். ரெண்டாவது அவுட் ஆப் போகஸ்!
ReplyDeleteம்ம்ம் விளக்கங்கள் கிடைத்தது. நன்றி. :D
ReplyDelete