ம்ஹும், மறுபடியும் பார்த்துட்டேன். க்ராப்பிங்கிலே கரை ஓரத்துச் செடிகள், மரங்களை மட்டும் எடுத்துக்கச் சொல்லுது. நமக்கு முக்கியம் தண்ணீரோடு ஓடும் நதி ஆச்சே? மறுபடியும் முயன்று பார்த்துட்டுத் திரும்பப் போடறேன். சொல்ல மறந்துட்டேனே, இந்தக் காவேரி ஓரம், நிறையக் கதை இருக்கு சொல்ல.
Saturday, March 5, 2011
காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!
ம்ஹும், மறுபடியும் பார்த்துட்டேன். க்ராப்பிங்கிலே கரை ஓரத்துச் செடிகள், மரங்களை மட்டும் எடுத்துக்கச் சொல்லுது. நமக்கு முக்கியம் தண்ணீரோடு ஓடும் நதி ஆச்சே? மறுபடியும் முயன்று பார்த்துட்டுத் திரும்பப் போடறேன். சொல்ல மறந்துட்டேனே, இந்தக் காவேரி ஓரம், நிறையக் கதை இருக்கு சொல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
அழகான காட்சியைப் படமாக்கியுள்ளீர்கள்.
ReplyDeleteஎதற்கும் இருக்கட்டுமென என் நகாசு வந்து கொண்டே இருக்கிறது மின்னஞ்சலில்:))!
வந்தது ரா.ல. நேற்றுத் தான் பார்த்தேன். பதில் போடறதுக்குள்ளே ஆற்காட். இன்னிக்கும் ஆறுமணி நேரம் ஆற்காட்! :(((((
ReplyDeleteஉங்க வேலையே தனி, நான் அமெச்சூர் தான் இன்னமும்! :))))) நல்லா இருக்கு.
எங்க ஊருக்கு வாங்க
ReplyDeleteDam நிறையா காவிரியை பார்க்கலாம் !