Monday, March 14, 2011

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :(

 
Posted by Picasa
ஒரு காலத்திலே எங்க மாமனார் குடும்பத்தின் பரம்பரைத் தென்னந்தோப்பு. இப்போ கை மாறியாச்ச்ச்ச். இதை எல்லாம் பார்த்துப் பெருமூச்சுத் தான் விட முடியும். அப்போ இருந்த நிலைமையிலே கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு இருக்க முடியாது என்பது போன்றதொரு கஷ்டமான நிலைமை. இப்போக் கொஞ்சம் மாறி இருக்கு. ஆனால் பாடுபட உடலில் இப்போத் தெம்பும் இல்லை. நிலங்கள் வாங்கும் விலையிலும் இல்லை. பார்க்கவாவது முடியுதே! :(

2 comments:

  1. ஒரு பண்ணையாவது வச்சிண்டு இருந்திருந்தா நான் லீவ்ல வரச்சே 2-4 நாள் ரிட்றீட்டாவது போய்யிருக்க கிடைக்குமா இல்லையா :(( சரி படமாவது பாக்கிறேன்!

    ReplyDelete
  2. சொந்தப் பண்ணைதான் இருந்தது. மாமனாருக்கு மட்டுமே ஒன்றரை வேலி நிலம் , தென்னந்தோப்பு, புளியந்தோப்பு, மாமரங்கள்னு எல்லாம் உண்டு. பண்ணை நிர்வாகம் பண்ண முடியலை. சொந்த விவசாயம். அவரே நிலத்தில் இறங்கிப் பாடுபட்டிருக்கார். ஒவ்வொரு நாத்தனார் கல்யாணம், அவசரத் தேவைகள்னு விற்க ஆரம்பிச்சு 1982-லே எல்லாத்தையும் வீடு உள்பட வித்து முடிச்சாச்சு. இப்போ எங்க பையர் கோவிச்சுக்கறார். வீட்டை மட்டும் வச்சுண்டிருக்கலாமேனு! அப்போப் பெரியவங்க எடுத்த முடிவு, நாங்க குறுக்கே பேசலை! இப்போத் தோணுது, ஊரிலே வீடே இல்லையேனு! :((((((((

    ReplyDelete